Ticker

6/recent/ticker-posts

T V Ganesh 9940348172

மெட்ரோ முடிந்தால் CMDA Redhills Plots முதலீட்டுக்கு சிறந்த இடம் | TV Ganesh Property

1 Metro CMDA Redhills Plots

 ரெட்ஹில்ஸ் விளங்காடுபாக்கம் பகுதி வட சென்னையில் உள்ள ஒரு வளர்ச்சியடைந்த புறநகர் பகுதி, அங்கு நில விற்பனை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

சொத்து விலைகள் சதுர அடிக்கு ₹5,000 வரை உள்ளன.


மெட்ரோ ரயில் திட்டத்தால் 20-35% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உள்கட்டமைப்பு திட்டங்கள்

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம் (காரிடார் 3: மாதவரம்-சிப்காட்) ரெட்ஹில்ஸ் வழியாக செல்லும், 2025-ல் பணிகள் தொடங்கி 2028-ல் முடியும்.


CMDAவின் அவுட்டர் ரிங் ரோடு திட்டத்தில் ரெட்ஹில்ஸ் முக்கிய வளர்ச்சி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சொத்து வளர்ச்சி 

கோமதி அம்மன் நகர் போன்ற CMDA அங்கீகாரம் பெற்ற நிலங்கள் சதுர அடிக்கு ₹2,500 - ₹3,650 என்ற விலையில் விற்கப்படுகின்றன.

 பள்ளி, மருத்துவமனை, பேருந்து நிலையம் 4 கி.மீ. உள்ள தொலைவில் உள்ளன.


 மெட்ரோ முடிந்தால் முதலீட்டுக்கு சிறந்த இடம்.


சோத்துபாக்கம் சிக்னல் 3 கி.மீ., ரெட்ஹில்ஸ் பஸ் ஸ்டாண்ட் 4 கி.மீ.

கோயம்பேடு தாம்பரம் போன்ற மையங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதிகள் மேம்பாட்டில உள்ளது.

More Details Contact: T V Ganesh 

2 Metro CMDA Redhills Plots

3 Metro CMDA Redhills Plots

4 Metro CMDA Redhills Plots

5 Metro CMDA Redhills Plots

6 Metro CMDA Redhills Plots

7 Metro CMDA Redhills Plots

8 Metro CMDA Redhills Plots

9 Metro CMDA Redhills Plots

10 Metro CMDA Redhills Plots

11 Metro CMDA Redhills Plots

12 Metro CMDA Redhills Plots

13 Metro CMDA Redhills Plots


Post a Comment

0 Comments

Ad Code