Ticker

6/recent/ticker-posts

T V Ganesh 9940348172

எம்ஜிஆர் எனக்கு சிறுவயதில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


எம்ஜிஆர் எனக்கு சிறுவயதில் ரொம்ப பிடிக்கும்.
வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று அவரின் முக அழகை பல்வேறு கோணங்களில் பார்த்து ஆராய்ச்சியும் செய்து இருக்கேன், அவரின் படத்தில் 'என்ன ஒரு பாட்டு' என்ன ஒரு இயல்பான நடிப்பு, மிகவும் நேர்த்தியான மனிதர்  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... இன்று திரு. M G R அவர்களின் பிறந்த நாள் அவர் மறையும் போது எனக்கு ஒரு தலைவர் ஆக நினைத்துக்கொண்டேன்.
மேலே காட்டிய வரிகள் என் சொந்த அனுபவமே..



Post a Comment

0 Comments